Skip to main content

DEC 2024


பகுதி அ — (10 × 2 = 20 மதிப்பெண்கள்)

எவையேனும் பத்திற்கு 30 சொற்களில் விடையெழுதுக.


1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர் யார்?

என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர் மகாகவி பாரதியார் ஆவார்.


2. ஞானத்தை உணர்த்த யார் தேவை?


3. காட்டின் சிறப்புகளுள் இரண்டினைக் குறிப்பிடுக.


4. குரங்கின் அச்சம் எவ்வாறு இருந்தது?


5. இராமனால் தீராக்காதலன் என்று அழைக்கப்பெற்றவர் யார்?


6. ஒப்பிலியப்பன் என்ற பெயர் நாளடைவில் எவ்வாறு மாற்றம் பெற்றது?


7. ஒளவை நாடகத்தில் எந்த அரசர்களின் சிறப்பியல்கள் இடம்பெறுகின்றன?


8. ஒளவை நாடகத்தில் ஒளவையாரை வாழ்த்திய இரண்டு வள்ளல்கள் யார் யார்?


9. பெயர்க்காரணம் தருக : பிறகு.


10. நாவல் என்றால் என்ன? தமிழில் முதல் நாவல் எது?


11. தொடக்கத்தில் நாவலின் சுருக்கமாகக் கருதப்பட்டது எது?


12. சிறுகதையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?



பகுதி ஆ — (5 × 5 = 25 மதிப்பெண்கள்)

எவையேனும் ஐந்திற்கு முறையே 200 சொற்களில் விடையெழுதுக.


13. கடல் என்ற தலைப்பில் பாரதிதாசன் கூறுவன யாவை?


14. தென்றலின் குறும்பு எத்தகையது? விளக்குக.


15. அழகின் சிரிப்பின் வெள்ளத் தோற்றத்தைக் காட்சிப்படுத்துக.


16. பாரதியார் குறித்து ரா.பி. சேதுப்பிள்ளை கூறவனவற்றை எழுதுக.


17. நாஞ்சில் வள்ளுவனின் கொடைத் திறத்தை விளக்குக.


18. அழகிரியின் தொழில் குறித்து எழுதுக.


19. சாபவிமோசன் சிறுகதையின் கதைக்கருவினைக் குறிப்பிடுக.


பகுதி இ — (3 × 10 = 30 மதிப்பெண்கள்)

பின்வரும் மூன்றிற்கு முறையே 500 சொற்களில் விடையெழுதுக.


20. கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய் என்ற தலைப்பில் இடம்பெறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.


21. திருத்தும் கடமை என்ற தலைப்பில் மு.வ. மொழிவனவற்றை விளக்கி உரைக்க.


22. சங்க காலம் தொடங்கி பிற்காலம் வரையிலான ஒளவையார்களை அறிமுகம் செய்க.


23. பிறகு நாவலின் தோற்றப் பின்புலத்தை ஆராய்க.


24. ஒரு நாள் கழிந்தது – எவ்வாறு? கதை அமைப்பை ஆய்க.