அலகு 8 தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான தலைப்புகளை வினா விடைகளாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP 1, 2-2A, 4 போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.